ஆற்றங்கரையில் ஆபத்தான பாம்பு… 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீ்ங்க கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றங்கரையில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கில்லி. இது கடினமான சவால்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றங்கரையில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கில்லி. இது கடினமான சவால்.

author-image
WebDesk
New Update
river

ஆற்றங்கரையில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்கு, பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

Advertisment

river

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றங்கரையில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கில்லி. இது கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் பார்ப்பதற்குத்தான் ஒரு தந்திரமாகத் தெரியும், ஒரு கண்கட்டி வித்தை என்று நினைக்கலாம், அது மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம் என்று நினைக்கலாம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் அது ஒன்னுமே இல்லை. மிகவும் எளிதானப் புதிர்தான்.

Advertisment
Advertisements

river

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றங்கரையில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கில்லி. இது கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் ஆற்றங்கரையில் எங்கே பாம்பு மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

river

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் வேர் பகுதியில் கவனமாகப் பாருங்கள். மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போது அந்த பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

river

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: