scorecardresearch

இந்த படத்துல மறைந்திருக்கும் 3 மணிகள்… 29 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியம். இந்த படத்தில் 3 மணிகள் இருக்கிறது. அந்த 3 மணிகளையும் 29 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், அந்த அளவுக்கு சவாலானது.

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கான விடையை நெட்டிசன்கள் வெறித்தனமாகக் கண்டுபிடித்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாராசியமானதாக இருப்பதால் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்டுபிடியுங்கள் என்று கேட்கப்படும் புதிர்கள் மேலோட்டாமாக பார்ப்பதற்கு எளிமையாக தெரியும் ஆனால், கடினமானவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை விடுவிப்பது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியம். இந்த படத்தில் 3 மணிகள் இருக்கிறது. அந்த 3 மணிகளையும் 29 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், 3 மணிகளைக் (Bell) கண்டுபிடியுங்கள் என்றதும் கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்த்து தேடித் தேடி சோர்ந்து போனதுதான் மிச்சம். எனவே மிகவும் சாவாலான இந்த புதிரில், நீங்கள் 3 மணிகளைக் கண்டுபிடித்தால் நீங்கள்தான் கில்லி.

இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தில், 3 மணிகளை மறைத்து வைத்துள்ளார். அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.

இந்த படத்தில் 3 மணிகளையும் 29 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்க கில்லிதான். பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு சில குறிப்புகளைத் தருகிறோம்.

மணிகளைத் தேடும்போது, கிறிஸ்துமறத்தை மட்டுமே பார்க்காதீர்கள். மற்ற இடங்களிலும் தேடுங்கள். சாண்டாகுருஸ் பரிசு கொண்டுவரும் உறையிலும் இருக்கலாம். புகைப்படத்திலும் இருக்கலாம். அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த குறிப்புகளை வைத்து 3 மணிகளையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நல்லது. கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக விடையை இங்கே தருகிறோம். நிற்இய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து ப்யைற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you find the hidden three bells in this image