Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலில் சிங்கம், புலி, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இன்னும் சுவாரசியமானது. இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதன், விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதன், விலங்குகள் பறவைகளை மொத்தமாக கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களை ஜீனியஸ்னு நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மனிதர்கள் முதல்பார்வையிலேயே பார்த்த நொடியிலேயே அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. மெதுவாகத்தான் உணர்ந்து அறிகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் அமைகிறது. அது மட்டுமல்ல, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனத்தை வேறொரு பக்கம் ஈர்த்துவிட்டு, மறைந்திருக்கும் விலங்கு பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த ஓவியத்தில் ஒரு காட்டுப் பகுதியில் மனிதன் விலங்குகள், பறவைகள் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவை அனைத்தையும் கண்டுபிடிக்க முடியுமா என்று இது உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிப்பதற்கான நேர வரம்பு எதுவும் இல்லை. அனைத்தையும் சரியாக கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதன், விலங்குகள்,பறவைகள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை தீர்த்த நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
நீங்கள் இந்த ஓவியத்தில் உள்ள மனிதன், விலங்குகள், பறைவகள் அனைத்தையும் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்களா என்ற சந்தேகம் இருக்கிறதா? கவலைப்படாதீர்கள் உங்களுக்காக இந்த ஓவியத்தில் என்னென்ன மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“