/indian-express-tamil/media/media_files/2025/05/26/lion-cub-1-597860.jpeg)
புல்வெளியில் மறைந்திருக்கும் சிங்கக்குட்டியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது வேறு ஒன்றுமில்லை உங்கள் பார்வைத் திறனுக்கான சவால். ஸ்மார்ட்டாக யோசித்தால் எளிதாக இருக்கும். யோசிக்காவிட்டால் எலிப் பொறியில் சிக்கியது போல குழப்பத்துக்குள்ளாவீர்கள். புத்திசாலித்தனமாக யோசியுங்கள் புதிரை விடுவியுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒரு சிங்கம் தனது குட்டியை புல்வெளியில் பத்திரமாக மறைவாக விட்டுவிட்டு சென்று இருக்கிறது. அந்த சிங்கக் குட்டி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து அசத்துகிறார்கள் நெட்டிசன்கள். மேகத்தில் மறைந்திருக்கும் வெண்ணிலாவைத் தேடுவதைப் போல, ரொமாண்டிக்கானது இல்லை இந்த சவால். ஒரு வேட்டை மிருகத்தைக் கண்டுபிடிப்பதை போல த்ரில்லிங்கானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது அட்டகாசமான ஒரு விளையாட்டு அதை நீங்களும் ஆடிப்பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒரு சிங்கம் தனது குட்டியை புல்வெளியில் பத்திரமாக மறைவாக விட்டுவிட்டு சென்று இருக்கிறது. அந்த சிங்கக் குட்டி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். மரபுச் சொல்படி சிங்கத்தின் இளமைப் பெயர் குருளை. அதனால், இந்த புல்வெளியில் சிங்கக் குருளையைக் கண்டுபிடியுங்கள், நீங்கள்கிங் என்று நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் மறைந்திருக்கும் சிங்கக்குட்டியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் சிங்கக்குட்டி இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கிங்காக இருப்பவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
ஆனால், சிலர் சிங்கக்குட்டி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிங்கக்குட்டி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், கண்டுபிடித்துவிடலாம்.
இந்நேரம் நீங்கள் சிங்கக் குட்டியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கிங்தான். ஆனால், சிங்கக்குட்டியைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிங்கக்குட்டி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.