Advertisment

இந்த படத்துல மறைந்திருக்கும் மன்னரின் காதலி; 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த படத்துல மறைந்திருக்கும் மன்னரின் காதலியை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை!

author-image
WebDesk
New Update
Lover emperor 1

இந்த படத்துல மறைந்திருக்கும் மன்னரின் காதலி; 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: doyouremember.com

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வெளியாகி இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ராட்சச காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisment

Lover emperor 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த படத்துல மறைந்திருக்கும் மன்னரின் காதலியை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை.

ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சவாலான விளையாட்டாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அன்றாட வாழ்க்கை, கலை, உளவியல் மற்றும் மனித மூளையில் காட்சிகளை உணர்தல் ஆகிவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மூளை எவ்வாறு ஒரு காட்சியைப் பற்றிய தகவல்களை செயலாக்குகிறது மற்றும் விளக்குகிறது என்பதை அவை விளக்குகின்றன. ஒரு காட்சியை உணர்தல் என்பது யதார்த்தத்தின் நேரடியான பிரதிநிதித்துவத்தைக் காட்டிலும் ஒரு சிக்கலான மன அமைப்பு என்பதை நிரூபிக்கிறது.

Lover emperor 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் doyouremember.com தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த படத்துல மறைந்திருக்கும் மன்னரின் காதலியை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. முயற்சி செய்து பாருங்கள். 

முரண்பாடான அல்லது தெளிவற்ற தகவலை நிர்வகிப்பதற்கான திறன் ஆப்டிகல் இல்யூஷன் புதிரால் சோதிக்கப்படுகிறது. மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது, அறிவாற்றல் மற்றும் புலனுணர்வு செயலாக்கம் பற்றிய கூடுதல் அறிவை, மூளை எவ்வாறு காட்சி மாயைகள் பிரதிபலிக்கிறது என்பதை ஆராய்வதன் மூலம் விஞ்ஞானிகள் புதிய முடிவுகளைப் பெறலாம்.

அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன்களின் ஆய்வு பார்வை சரியானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது. உலகத்தை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்று கேள்வி எழுப்புகிறது. இதைப் புரிந்துகொள்வது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மனத்தாழ்மையுடனும் திறந்த மனதுடனும் பார்க்க அனுமதிக்கிறது.

Lover emperor 1

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் மன்னரின் காதலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பார்வைத் திறன். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், சிலர் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். மன்னரின் காதலியை அவருடைய கைகளுக்கு கீழே பாருங்கள். 

இப்போது மிக எளிதாக இந்த படத்துல மன்னரின் காதலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும் சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, இந்த படத்துல மன்னரின் காதலி எங்கெ மறைந்திருக்கிறாள் என்பதை வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Lover emperor 3

கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் ஹீரோவாக இருங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment