Advertisment

கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம்... 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா அதிர்ஷ்டசாலி!

Optical illusion: கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க அதிர்ஷ்டசாலி!

author-image
WebDesk
New Update
A Ring 1

கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு அதிசயம் போல, நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.  ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது.

Advertisment

A Ring 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா  என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க அதிர்ஷ்டசாலி. முயற்சி செய்து பாருங்கள், வியப்பிலும் அதிசயத்திலும் மூழ்கிப் போவீர்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண் முன்னால் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒன்றும் மாயமில்லை, மந்திரமில்லை. ஆனால், அது உங்கள் கண்முன்னால் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. ஒரு முறை பார்த்து பழகிவிட்டீர்கள் என்றால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனின் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் குழப்பத்தையும் இறுதியில் ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடியவை. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் அதிசயமானது, அதே நேரத்தில் சுவாரஸ்யமானது. 

A Ring 2

இந்த படம் Reddit சமூக வலைததளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தைல் லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை பலரும் கேட்டிருப்பீர்கள்.  “பூவுக்குள் ஒலிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்” என்ற இந்த பாடல் வரிகளைப் போல, இந்த படத்தில் கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்க அதிர்ஷ்டாலி. ஏனென்றல், கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என அதிர்ஷ்டசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், வியப்பிலும் அதிசயத்திலும் மூழ்கிப் போவீர்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... 6... 7... நேரம் முடிந்துவிட்டது. நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

A Ring 2

ஆனால், சிலர் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் கவலைப்பட வேண்டாம். கூழாங்கற்கள் இடையே தொலைந்த திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

A Ring 2

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment