/indian-express-tamil/media/media_files/2024/11/29/one-eye-cat-1.jpg)
புதரில் மறைந்திருக்கும் ஒற்றைக் கண் பூனையை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical Illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பூனை மறைந்திருக்கிறது. அந்த பூனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். நெட்டிசன்கள் பலரும் பூனையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? ட்ரை பண்ணி பாருங்க.
/indian-express-tamil/media/media_files/2024/11/29/find-the-one-eyed-cat-2.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் ஒற்றைக் கண் பூனையை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கூர்மைக்கு சவால் விடப்படுகிறது. நெட்டிசன்கள் பலரும் பூனையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? ட்ரை பண்ணி பாருங்க.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடியுங்கள், குதிரையைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து பகிரப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான புதிர் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/11/29/find-the-one-eyed-cat-2.jpeg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். மரம், செடி, கொடிகள் நிறைந்த புதரில் ஒற்றைக் கண் பூனை ஒன்று மறைந்திருக்கிது. அந்த ஒற்றைக் கண் பூனை எங்கே இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கூர்மைக்கு சவால் விடப்படுகிறது. நெட்டிசன்கள் பலரும் பூனையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? ட்ரை பண்ணி பாருங்க. நெட்டிசன்கள் பலரும் மறைந்திருக்கும் பூனையை வெறித்தனமாக தேடி வருகிறார்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் ஒற்றைக் கண் பூனையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கூர்மையான பார்வைத்திறன் உடைய ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/2024/11/29/find-the-one-eyed-cat-2.jpeg)
ஆனால், புதரில் மறைந்திருக்கும் ஒற்றைக்கண் பூனை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக ஒற்றைக் கண் பூனையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் ஒற்றைக் கண் பூனை எங்கே இருக்கிறது எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஒற்றைக் கண் பூனை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/2024/11/29/find-the-one-eyed-cat-3.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us