New Update
/indian-express-tamil/media/media_files/fishing-man-1.jpg)
இந்த படத்துல சிங்கம் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் மீன் பிடிப்பவரை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.
இந்த படத்துல சிங்கம் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் சமீப காலமாக நெட்டிசன்கள் மத்தில் பிரபலமாகி வரும் ஒரு புதிர் விளையாட்டு. இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே இல்லை. ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள் நீங்களும் மயங்கிப் போவீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் மீன் பிடிப்பவரை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கள் கூர்மையான பருந்து போன்ற பார்வைத் திறனுடையவர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்ஷனாகி இருக்கிறது. ஆனால், இது ஒரு சுவாரசியமான அடிக்ஷன். நாள் முழுவதும் கணினியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்வடையும்போது, அவர்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள்தான் மீண்டும் புது உற்சாகம் அளிக்கின்றன. அதிலும், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்பு கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுத்தால் பரபரப்பாகித் தேடத் தொடங்கி விடுகிறார்கள். தேடுவது எவ்வளவு சுவாரசியமானது என்பது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று விளையாடும் அனுபவ பூர்வமாகத் தெரிந்துகொள்வீர்கள்.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் மீன் பிடிப்பவரை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கள் கூர்மையான பருந்து போன்ற பார்வைத் திறனுடையவர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் ஆற்றில் மீன் பிடிப்பவர் எங்கே இருக்கிறார் எனக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் கூர்மையான பருந்துப் பார்வை உடையவர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் ஆற்றில் மீன் பிடிப்பவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஆற்றில் மீன் பிடிப்பவர் எங்கே இருக்கிறார் என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள் கண்டுபிடித்துவிடலாம்.
நீங்கள் இப்போது ஆற்றில் மீன் பிடிப்பவர் எங்கே இருக்கிறார் என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என்றால், ஆற்றில் மீன் பிடிப்பவர் இருக்கும் இடத்தை வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.