Optical illuison game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், நாம் ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் முழு விவரத்தோடு பார்க்க வேண்டும் என்பதை கூறுகிறது. இது உங்களை ரிலாக்ஸ் செய்யும் விளையாட்டு. இது உங்களுக்கு ஒரு சுவாரசியமான அனுபவத்தை ஏற்படுத்தும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியைப் எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற அடிப்படையில், உருவாக்கப்படுகிறது. அதனால், கூர்மையான பார்வை உடைவர்கள் எளிதில் மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடித்துவிடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்ட்டிக்கு வந்த பிக்பாக்கெட் அடித்து திருடுபவரை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்களும் ஒரு டிடெக்டிவ்தான். ஏனென்றால், ஒரு டிடெக்டிவ் போல புத்திசாலியாக இருப்பவர்களால்தான் கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் பார்வைகளைக் குழப்புகின்றன, காட்சியை முழுமையாகப் புரிந்துகொள்ள நம்மை யோசிக்க வைக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் மனிதர்கள் விலங்குகள், பொருட்கள், உருவங்களைக் கண்டுபிடிப்பதுகூட டிடெக்டிவ் செயல்தான். அது ஒரு திருடன் போலீஸ் விளையாட்டு போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுக்கு பயிற்சி செய்யும்.
இந்த படம் BrightSide என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கமில்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்ட்டிக்கு வந்த பிக்பாக்கெட் அடிப்பவரை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்களும் ஒரு டிடெக்டிவ்தான். ஏனென்றால், ஒரு டிடெக்டிவ் போல புத்திசாலியாக இருப்பவர்களால்தான் கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்ட்டியில் பிக்பாக்கெட் அடிப்பவர் எங்கே இருக்கிறார் என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கன்டுபிடிப்பதில் ஒரு டிடெக்டிவ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் பிக்பாக்கெட் அடிப்பவரைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பிக் பாக்கெட் அடிப்பவர் பெண்ணாகவும் இருக்கலாம், அடுத்தவர் பாக்கெட்டில் கைவிட்டு பிக்பாக்கெட் அடித்துக்கொண்டிருக்கலாம், கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பிக்பாக்கெட் அடிப்பவரை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பார்ட்டியில் பிக்பாக்கெட் அடிக்கும் பெண் எங்கே இருக்கிறார் என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.