Advertisment

பார்ட்டியில் கைவரிசை காட்டும் திருடன்… 6 நொடியில் கண்டுபிடிச்சா நீங்கதான் சி.ஐ.டி போலீஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நடக்கும் பார்ட்டியில் கைவரிசையைக் காட்டி திருடும் திருடனை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்களும் சி.ஐ.டி போலீஸ்தான்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன்: பார்ட்டியில் திருடனைக் கண்டுபிடிக்க சவால்! photo: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சமீப காலமாக இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்புடன் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் தீரா தாகத்துடன் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சாவல்களைத்ட் தீர்த்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும் படங்கள், அவை முதல் பார்வையில் வெளிப்படையாகத் தெரியாத ஒரு உருவத்தை மறைக்கின்றன. அல்லது சில சமயங்களில் அந்த உருவம் நம் கண்களுக்கு முன்னால் இருக்கும். ஆனால், நாம் ஒரு காட்சியைப் பார்த்து புரிந்துகொள்ளும் திறன் காரணமாக அதை நம்மால் பார்க்க முடியாமல் போகும். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் நுட்பமானது, சவாலானது, வேடிக்கையானது.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நடக்கும் பார்ட்டியில் கைவரிசையைக் காட்டி திருடும் திருடனை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் உங்கள் சிந்திக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. பார்ட்டியில் திருடனைக் கண்டுபிடிச்சா நீங்கதான் சி.ஐ.டி போலீஸ். நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. சி.ஐ.டி போலீஸ்னு காட்டுங்க.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. அதனால்தான் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள்.

இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. ஆனால், இந்த ஆபடிகல் இல்யூஷன் மிகவும் வித்தியாசமானது. உங்கள் நுண்ணறிவையும் கூர்மையான பார்வையையும் பயன்படுத்தி திருடனைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதே சவால்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் ஒரு பார்ட்டி நடப்பது சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த பார்ட்டியில் நுழைந்த ஒரு திருடன் அவனுடைய கைவரிசையைக் காட்டி திருட முயற்சி செய்கிறான். அந்த திருடன் எங்கே இருக்கிறான் என்று உங்கள் நுண்ணறிவையையும் கூர்மையான பார்வையையும் பயன்படுத்தி 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. திருடனை கண்டுபிடிப்பது என்பது போலீசால் மட்டுமல்ல உங்களாலும் கண்டுபிடிக்க முடியும். இந்த பார்ட்டியில் திருடும் திருடனை 6 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சி.ஐ.டி போலீஸ். திருடனை கண்டுபிடிங்க நீங்க சி.ஐ.டி போலீஸ்னு காட்டுங்க.

நீங்கள் நுண்ணறிவும் கூர்மையான பார்வையும் உள்ளவர் என்றால் இந்நேரம் திருடனைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்க நிஜமாவே சி.ஐ.டி போலீஸுகான தகுதி உள்ளவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் பார்ட்டியில் திருடும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். ஏனென்றால், படத்தில் உள்ளவர்களின் கண்கள் ஒரு திருடன் விழிப்பதைப் போலவே இருக்கிறது. அதனால், திருடன் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் குழப்பம் அடைகிறார்கள்.

உங்களால் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லையா கவலைப் பட வேண்டாம், நாங்கள் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். மேலோட்டாமகப் பார்த்தால் எல்லோரும் திருடர்களைப் போலவே இருப்பார்கள். போலீசைப் பார்த்து மிரண்டு போவதாலேயே அவர்கள் திருடன் என்று நினைத்துவிடாதீர்கள். திருட முயற்சி செய்யும் திருடனை கையும் களவுமாகப் பிடியுங்கள். திருடன் சிக்குவான்.

இப்போது நீங்கள் பார்ட்டியில் திருடனை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்க வில்லை என்றால் திருடன் எங்கே இருக்கிறான் என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment