Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3-வது கன்றுக்குட்டி எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், நீங்கள் கிங் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயா மாயா எல்லாம் மாயா என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது புரியாதவரைதான் புதிர். புரிந்துவிட்டால், அது ஒன்றுமே இல்லாத ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு.
இந்த படம் Reddit-ல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கமில்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயனபடுத்துகிறோம். இந்த படத்தில் 3 கன்றுக்குட்டிகள் இருக்கின்றன. 2 கன்றுக்குட்டிகள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், 3-வது கன்றுக்குட்டி எங்கேயோ மறைந்திருக்கிறது. அதனால், இந்த படத்தில் 3-வது கன்றுக்குட்டி எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், நீங்கள் கிங் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
இந்த படத்தில் 3வது கன்றுக்குட்டியை மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கூர்மையான பார்வை உடைய கிங்’ ஆக இருப்பவர்களால் மட்டுமே முடியும். மிகவும் கூர்மையான பார்வையும் புத்திசாலித்தனும் கொண்ட ‘கிங்’ ஆக இருப்பவர்களால் மட்டுமே மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் கிங்-தான் என்பதை நிரூபிக்க கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் 3-வது கன்றுக்குட்டியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் 3-வது கன்றுக்குட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 3வது கன்றுக்குட்டி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.