Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரம், செடி, புதர்கள் இடையே மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்களும் டிடெக்டிவ்தான். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களை ஏமாற்றக் கூடியவை, உங்கள் மனதை குழப்பக்கூடியவை. உங்கள் கண்களை ஏமாற்றி, உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுகும். நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய உருவம் மறைந்திருக்கும் இடத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ உங்கள் கவனத்தை இழுத்துச் செல்லும். மிகவும் சுவாரசியமான இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரம், செடி, புதர்கள் இடையே மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்களும் டிடெக்டிவ்தான். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூசன் சவால்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு டிடெக்டிவ், உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால் சிலர் இந்த படத்தில் மறைந்திருக்கும் பச்சோந்திகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளையும் வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.