Advertisment

கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 3 ஆந்தை… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 3 ஆந்தைகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.

author-image
WebDesk
New Update
Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகள் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு நெட்டிசன்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களும் சளைக்காமல் ஆப்டிகள் சவால்களை ஏற்று மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன இதில் சுவாரசியம் இருக்கிறது என்று நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 3 ஆந்தைகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல வகை உள்ளன. ஒரு படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து உங்கள் குணாதிசயத்தை கூறப்படும். ஐ.க்யூ டெஸ்ட்களுக்கு பயன்படுத்தப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்னொரு வகை. படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிக்க சவால் விடப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மற்றொரு வகை. இதில், விலங்குகளை கண்டுபிடிக்க சவால் விடப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலம். அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே இல்லை. நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஓவியரான ஜெர்ஜ்லி டுடாஸ் டுலால்ஃப் வரைந்துள்ளார். இந்த படத்தில் நிறைய கோழிகள் உள்ளன. இந்த கோழிகளுக்கு இடையே 3 ஆந்தைகள் மறைந்திருக்கிறது. அந்த ஆந்தைகள் எங்கே இருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல. செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் 3 ஆந்தைகள் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் செம ஷார்ப். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் 3 ஆந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 3 ஆந்தைகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment