scorecardresearch

பேசும் கிளிக்குள் மறைந்திருப்பது என்ன உருவம்? 5 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு பேசும் கிளி படத்தில் மறைந்திருப்பது யார்? 5 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

பேசும் கிளிக்குள் மறைந்திருப்பது என்ன உருவம்? 5 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒளியியல் மாயை. அவை உலகே மாயம், வாழ்வே மாயம் என்பதை நமக்கு மறைமுகமாக சொல்வதைப் போல இருக்கிறது. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மொழிகளுக்கு ஏற்ப ஆப்டிகல் இல்யூஷனில் முதல்பார்வையில் உண்மை தெரிவது இல்லை.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு பேசும் கிளி படத்தில் மறைந்திருப்பது யார்? 5 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களை மாயங்கள் காட்டி குழப்புவது. உங்கள் கண்களை ஏமாற்றி நீங்கள் தேடுவதை மறைக்கும். தோற்ற மயக்கத்தில் உங்களை தோற்கடிக்கும். ஆனால், அதை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வெறித்தனமாகத் தேடுவீர்கள். இது ஒரு காட்சிப் பிழை, தோற்ற மயக்கம், உங்கள் பார்வைத் திறனுக்கான சவால். இந்த சவாலை உங்கள் கூர்மையான பார்வைத் திறனாலும், ஸ்மார்ட்டான தேடலாலும் எளிதாகத் தீர்க்கலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் pinterst தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பேசும் கிளி கோட்டோவியம் இருக்கிறது. இந்த பேசும் கிளியில் மறைந்திருப்பது என்ன? இந்த கிளியில் மறைந்திருப்பது யார்? மறைந்திருக்கும் உருவதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஸ்மார்ட்தான்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பேசும் கிளி படத்தில் மறைந்திருக்கும் உருவத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஸ்மார்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த கிளி படத்தில் எதுவும் மறைந்திருக்கவில்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் ஸ்மார்ட்டானவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் இதில் என்னதான் மறைந்திருக்கிறது? அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் என்ன மறைந்திருக்கிறது, அது எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பேசும் கிளி படத்தின் நடுப் பகுதியில் பாருங்கள். பேசும் கிளியில் ஒரு அழகான பெண் அகப்படுவாள்.

இப்போது நீங்கள் கிளியில் மறைந்திருக்கும் பெண்ணை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஸ்மார்ட்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பேசும் கிளியில் மறைந்திருக்கும் பெண்ணை வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you find who is hidden in this parrot image within 5 seconds you are smart