/indian-express-tamil/media/media_files/N2kpNc8SEEg7SUVWEqWR.jpg)
திருமண மோதிரத்தை தொலைத்துவிட்டு தேடும் மாப்பிள்ளை; உங்களால் கண்டுபிடித்து தர முடியுமா?
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், காட்சிகள் பல நூற்றாண்டுகளாக மனித மனதைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. உங்கள் பார்வையில் தந்திரமாக விளையாடி மனதைக் கவரும் படங்கள் முதல் தர்க்கத்தை மீறி மனதை மயக்கும் வடிவமைப்புகள் வரையிலான ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்தும்.
/indian-express-tamil/media/media_files/nNnR3qDCauWdhR3fkx6X.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் திருமண மோதிரத்தை தொலைத்துவிட்டு தேடும் மாப்பிள்ளைக்கு உங்களால் 1 நிமிடத்தில் மோதிரத்தைக் கண்டுபிடித்து உதவ முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம கெத்து பாஸ். புத்திசாலித் தனமாக யோசித்து தேட வேண்டிய சவால் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல இருக்கும் ஆனால், தேடத் தொடங்கினால், தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து அசத்துகிறார்கள் நெட்டிசன்கள். மேகத்தில் மறைந்திருக்கும் வெண்ணிலாவைத் தேடுவதைப் போல, ரொமாண்டிக்கானது இல்லை இந்த சவால். ஒரு வேட்டை மிருகத்தைக் கண்டுபிடிப்பதை போல த்ரில்லிங்கானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது அட்டகாசமான ஒரு விளையாட்டு அதை நீங்களும் ஆடிப்பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/N2kpNc8SEEg7SUVWEqWR.jpg)
மேலே உள்ள கிராஃபிக் படத்தில் திருமணத்தின்போது, மாப்பிள்ளை திருமண மோதிரத்தை தொலைத்துவிட்டு தேடுகிறார். திருமண மோதிரம் தொலைந்ததால் மணப்பெண் கவலையில் இருக்கிறாள். அதனால், எப்படியாவது, உங்களால் இந்த படத்தில் 1 நிமிடத்தில் திருமண மோதிரத்தைக் கண்டுபிடித்து மாப்பிள்ளைக்கு உதவ முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம கெத்து பாஸ். புத்திசாலித் தனமாக யோசித்து தேட வேண்டிய சவால் இது.
நீங்கள் இப்போது இந்த படத்தில் மாப்பிள்ளை தொலைத்த திருமண மோதிரத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் செம கெத்துதான் பாஸ்.
/indian-express-tamil/media/media_files/N2kpNc8SEEg7SUVWEqWR.jpg)
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் தொலைந்து போன திருமண மோதிரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். திருமண மோதிரம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/lqAbmkmlSCAPSXMRRKNu.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us