New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. இதற்கு காரணம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை மிக விரைவாக 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் காட்சிகளின் விவரங்களை கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லிதான். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிப்பவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு வகையில் டிஜிட்டல் கண்ணாமூச்சி என்று சொல்லலாம்.
அந்த வகையில் இன்றைய படம் swank_za (Karin Swanepoel) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை மிக விரைவாக 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் காட்சிகளின் விவரங்களை கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லிதான். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கின்றன. இந்த படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை மிக விரைவாக 3 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால், மிக விரைவாக தீர்க்க வேண்டிய இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கதான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள். உங்கள் பார்வையில் சிறுத்தை சிக்கலாம்.
இப்போது இந்த படத்தில் மரத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்களுக்கான விடையை இங்கே தருகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.