Advertisment

இவ்ளோ கோன் ஐஸூக்கு மத்தியில் ஒரே ஒரு லாலி பாப்… உங்க குழந்தையை கண்டுபிடிக்க சொல்லுங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கோன் ஐஸ் குப்பிகளுக்கு இடையே ஒரே ஒரு லாலி பாப் இருக்கிறது. அதை 40 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். உங்கள் குழந்தையைக் கண்டுபிடிக்க சொல்லுங்க.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சுவாரசியமான கடும் சவால்கள் காரணமாக நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகத் தேடி வருகின்றனர்.

Advertisment

ஆப்படிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படுகிற புதிர்கள் மிகவும் சுவாரசியமானவை. மேலோட்டமான பார்வைக்கு எளிதாக இருப்பது போல தோன்றும். ஆனல், அது அவ்வளவு எளிதல்ல. வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது கதைதான். அதைவிட இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால். பப்பாளி விதைகளில் மிளகைக் கண்டுபிடிப்பது போன்றது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், ஐக்யூ பரிசோதனையாக அமைந்திருக்கிறது. அதனால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவித்து விளையாடலாம்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கோன் ஐஸ் குப்பிகளுக்கு இடையே ஒரே ஒரு லாலி பாப் இருக்கிறது. அதை 40 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பிரபல ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்துள்ளார். இந்த படம் முழுவது கோன் ஐஸ்களாக உள்ளன. அவற்றுக்கு மத்தியில் ஒரே ஒரு லாலிபாப் மட்டும் மறைத்து வைத்து அதைக் கண்டுபிடிக்க சவால் விடுத்துள்ளார்.

இவ்ளோ கோன் ஐஸூக்கு மத்தியில் ஒரே ஒரு லாலி பாப் இருக்கிறது. அதை உங்கள் குழந்தையை கண்டுபிடிக்க சொல்லுங்க. இந்த சவாலை அதிக ஐக்யூ உள்ளவர்கள் மட்டும்தான் தீர்க்க முடியும்.

லாலிபாப்பை 40 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.

லாலிபாப் இந்த படத்தின் வலது பக்கத்தில் இருக்கிறது. இப்போது படத்தை நன்றாகப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

publive-image



உங்களால் இன்னும் லாலிபாப்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக இங்கே விடையைத் தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து முயற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment