scorecardresearch

25 வினாடி தான்.. படத்தில் மறைந்திருக்கும் 2வது விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமா?

இந்தப் படத்தில் மறைந்திருக்கும் அந்த மிருகத்தை 25 வினாடிகளில், நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் உங்களுக்கான இன்றைய சவால்!

Optical illusion
Can you spot a second animal hidden in this image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஒரு குழப்பமான படம், ஏனெனில் இதில் ஒரு விலங்கு பார்த்த உடனேயே நன்றாக தெரியும். ஆனால் மற்றொரு விலங்கும் இந்த படத்தில் மறைந்துள்ளது. இந்தப் படத்தில் மறைந்திருக்கும் அந்த மிருகத்தை 25 வினாடிகளில், நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் உங்களுக்கான இன்றைய சவால்!

ஆப்டிகல் இல்யூஷன் இணையம் முழுவதும் பிரபலமாக உள்ளன. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன, மற்றவை நம் ஆளுமையின் புதிய அம்சத்தை வெளிப்படுத்துகின்றன. சில மாயைகள் உங்கள் கவனிக்கும் சக்தியை சோதிக்கும்.

இப்போது, ​​படத்தை கவனமாகப் பாருங்கள், அதில் மறைந்திருக்கும் இரண்டாவது விலங்கைக் கண்டறியவும். இந்தப் படத்தைப் பார்த்தால், இலைகள் இல்லாத மரம், ஆறு போன்றவற்றின் அருகே நாய் நிற்பது உட்பட பல விஷயங்களைக் கவனிக்கலாம்.

நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள்? படத்தில் இரண்டாவது விலங்கு உங்களுக்குத் தெரிகிறதா? அது எங்கே உள்ளது? படத்தின் வலது பக்கமா அல்லது இடது பக்கமா? மரத்திலா அல்லது கண்ணுக்குத் தெரியும் விலங்கின் பின்னால் உள்ளதா? இன்னும் பத்து வினாடிகள் தான்! கவனமாக பாருங்கள்!

படத்தில் மறைந்திருக்கும் இரண்டாவது விலங்கை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா?

படத்தை மீண்டும் ஒருமுறை கவனமாகப் பாருங்கள்! நீங்கள் என்ன கவனித்தீர்கள்? வேறொரு விலங்கு இருக்கிறதா, அது எங்கே?

விலங்கு இன்னும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். கீழே பார்க்கவும்.

பதில்

இப்போது மீண்டும் ஒருமுறை படத்தை பாருங்கள்! இலையற்ற மரத்தின் கிளைகளுக்கு இடையில் ஒரு மிருகத்தின் உடலைக் காண்பீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot a second animal hidden in this image