New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/12/pouxwA9lOnFxNF1nEUJA.jpg)
Optical illusion: இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் இருக்கும் எண் '5'-ஐ உங்களால் எளிதாக கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள் தான் இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகங்கள், செய்தி வலைதளங்கள், காணொளிகள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தப் புதிர்களை நாம் நிறைய பார்க்க முடிகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷனுக்கான தொடக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் பத்திரிகைகளில் வெளியான புதிர்கள் தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஏனெனில், முன்னர் இந்த காலத்தில் பத்திரிகைகள், செய்தித் தாள்கள் தான் பொழுதுபோக்காக மக்களுக்கு இருந்தது.
ஆனால், இன்றைய சூழலில் அனைவரது கரங்களிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இதுவே மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. அதன் பரினாம வளர்ச்சியாக தான் ஆப்டிகல் இல்யூஷன் உருமாறி இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷனை விளையாடுவதன் மூலம் நம்முடைய பார்வைத் திறன் கூர்மையாவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடுகளும் சுறுசுறுப்பாக இருக்கும். இவை நம்முடைய அறிவு வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் சில சமயங்களில் அமைகிறது.
அதன்படி, மேலே இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 6 என்ற எண் வரிசையாக இருக்கும். ஆனால், அதனுள் ஒரே ஒரு எண் மட்டும் வேறாக இருக்கும். அந்த எண்ணை விரைவாக கண்டறிந்தால் நீங்கள் கில்லி தான்.
எனினும், உங்களாக அந்த எண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அந்த எண்ணை வட்டமிட்டுக் காண்பித்திருக்கிறோம். இது போன்று நிறைய ஆப்டிகல் இல்யூஷன் பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது, உங்களாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.