Advertisment

காட்டில் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கி… 22 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷ்ன் படத்தில், ஒரு காட்டுப் பகுதியில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று மறைந்திருகிறது. அதை 22 நொடிகளில் கண்டுபிடிச்சா, நீங்க ஷார்ப் பாஸ்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷ்ன் படத்தில், ஒரு காட்டுப் பகுதியில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று மறைந்திருகிறது. அதை 22 நொடிகளில் கண்டுபிடிச்சா, நீங்க ஷார்ப் பாஸ்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருபவையாக இருக்கிறது. ஆப்டிகள் இல்யூஷன் படங்களின் புதிர்களைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. மேகக் கூட்டங்களுக்கு இடையே தோன்றி மறையும் உருவங்களைக் கண்டுபிடிப்பதைப் போல கடினமானது.

அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வைரலாகி வருகிறது.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இலைகள் உதிர்ந்த மரங்களும் ஒரு மண் பாதையும் புல்வெளியும் இருக்கிறது. இந்த படத்தில் ஒரு ஒட்டகச் சிவிங்கி மறைந்திருக்கிறது. அந்த ஒட்டகச்சிவிங்கியை 22 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். ஒட்டகச்சிவிங்கியை 22 நொடிகளில் கண்டுபிடிச்சா, நீங்கள் நிஜமாவே ஷார்ப்தான். ஏனென்றால் அந்த அளவுக்கு கடினமானது.

இந்த படத்தில், முதல் பார்வையில், சுற்றிலும் ஏராளமான மரங்கள் மற்றும் புல் நிறைந்த காட்டை பார்க்கலாம். இந்த காட்டில் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகத் தெரிகிறது. ஒட்டகச்சிவிங்கி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.

publive-image

உங்களால் ஒட்டகச் சிவிங்கியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம். ஒட்டகச்சிவிங்கி ஒரு மரத்தின் பின்னால் நிற்கிறது என்பது முதல் குறிப்பு. அதன் கழுத்தின் நீளம் ஒரு மரத்தை விட நீளமானது என்பது ஒட்டகச்சிவிங்கியை எளிதில் கண்டுபிடிக்க உதவும் இன்னொரு குறிப்பு. இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்து கவனியுங்கள்.

நீங்கள் இன்னும் ஒட்டகச்ச்விங்கியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், மற்றொரு குறிப்பு உள்ளது. இந்த படத்தின் மூலையில் ஒட்டகச்சிவிங்கி மறைந்திருப்பதைப் பாருங்கள். அது ஒரு மரத்தின் பகுதியைப் போல இருப்பதைப் பாருங்கள்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment