Advertisment

ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாட வந்த சிறுத்தை… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கூட்டமாக செல்லு ஒட்டகச்சிவிங்கிகளை வேட்டையாட வந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
ஒட்டகச் சிவிங்கிகளை  வேட்டையாட வந்த சிறுத்தை… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. மகுடிக்கு மயங்கிய பாம்பு போல நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தீர்த்து வருக்கிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கூட்டமாக செல்லு ஒட்டகச்சிவிங்கிகளை வேட்டையாட வந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடிதான்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்னர், பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில், ஓடும் நதியைப் பார்க்கும்போது அருகே இருக்கும் நிலப்பரப்பு நகர்வதைப் போற்ற தோற்றத்தை ஆப்டிகல் இல்யூஷனாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். நாங்கள் சொல்வது உண்மையா என்று கொஞ்சம் டெஸ்ட் பண்ணி பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் புதர்கள் நிறைந்த பகுதியில் ஒட்டகச்சிவிங்கிகள் கூட்டமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. இந்த ஒட்டகச்சிவிங்கிகளை வேட்டையாட ஒரு சிறுத்தை பதுங்க் இருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடிதான். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். புதரில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது சிறுத்தை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment