Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்த உயிரினம் பறக்காது. ஆனால், பறவை வகையைச் சேர்ந்தது. பனிப் பிரதேசத்தைச் சேர்த உயிரினமான பெங்குயின் பறவை இந்த புகைப்படத்தில் எங்கே மறைந்திருக்கிறது என்று சவால் விடப்படுகிறது. நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருகிறது. 15 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷனில் ஆல்-இன்-ஆல் பாஸ். ஏனென்றால் இந்த புதிர் அந்த அளவுக்கு ஸ்மார்ட்டாக யோடித்து கண்டுபிடிக்க வேண்டியது.
ஆப்டிகல் இல்யூஷன் ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஏமாற்றும் வேலை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் மேஜிக், ஆனால், நீங்கள் கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக யோசித்தால் ஒன்றுமே இல்லை.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஜெனியல் (Genial) தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் பெங்குயின் என்ற ஒரு பறவை மறைந்திருக்கிறது. பனிப் பிரதேச பறவையான பெங்குயின், கூட்டமாக வாழும். இரை கிடைக்காத போது, தாய் பெங்குயின் தனது குஞ்சுகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது பார்பை தனது அலகால் குத்தி அதில் இருந்து வரும் ரத்தத்தை உணவாக அளிக்கும் என்பது பறவையியலாளர்களால் சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஒரு சுவாரசியமான பெங்குயின் பறவைதான் இதில் மறைந்திருக்கிறது. கேக், லாலிபாப், மண்டை ஓடு, பூசணிக்காய், சாக்லெட், ஐஸ் கிரீம் எல்லாம் இருக்கிறது. அதில் பெங்குயினை 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்துவிட்டால் ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் நீங்கதான் ஆல் இன் ஆல் பாஸ். ஏனென்றால், இது அந்த அளவுக்கு கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியமாக இருப்பதால்தான் நெட்டிசன்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய் வேலையில் நெருக்கடியாக உணரும்போதெல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் பக்கம் ஒதுங்கி விடுகிறார்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள பெங்குயின் பறவையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 15 நொடிகளுக்குள் பெங்குயினைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் ஆல் இன் ஆல். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் பெங்குயினைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஒரு பெங்குயின் இருக்கிறது. ஆனால், அது லாலிப்பாப் கவரில் இருகிறது. இப்போது பெங்குயின் பறவை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பெங்குயினைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக பெங்குயின் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.