Optical illusion game: உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் புத்திசாலித்தனத்தையும் அளவிடுவதற்கான ஒரு அருமையான வழி இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால். ஆப்டிகல் இல்யூஷன் நல்ல பொழுதுபோக்கு விளையாட்டு. அதே நேரத்தில், இது ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. ஒருமுறை விளையாடிப் பாருங்கள். பிறகு, விளையாடிக்கொண்டே பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கத்தரிச் செடிகளில் உலவும் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் மாஸ்டர்.
உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் புத்திசாலித்தனத்தையும் அளவிட வேண்டுமா அதற்கு கணக்கு ஃபார்முலாக்களைவிட ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பயன்படுத்துவது அருமையான வழி. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால், -உங்கள் படைப்பாற்றல் கவனிக்கும் திறன் போன்ற திறன்களை சோதித்து, மூளைக்கு பயிற்சி அளிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் பார்வைத் திறனையும் புத்திசாலித் தனத்தையும் கூர்மையாக்குகிறது.
இந்த அப்டிகல் இல்யூஷன் படம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் TNAU தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கத்தரிச் செடிகள் இடையே உலவும் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் கூர்மையான பார்வையும் புத்திசாலித்தனமும் நிறைந்த மாஸ்டர்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கத்தரிச் செடிகள் இடையே பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் கத்தரிச் செடிகள் இடையே பாம்பு எங்கே இருக்கிறது என கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு கத்தரிச் செடிகளின் வரிசையில் கூர்மையாகப் பாருங்கள் கருநாகப் பாம்பு தெரியும்.
இப்போது இந்த படத்தில் கத்தரிச் செடிகள் இடையே உலவும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.