Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் வித்தியாசமானது. பார்க்கத்தான் யானை மாதிரி தெரியும். ஆனால், யானைக்குள் காட்டில் உள்ள எல்லா விலங்குகளுமே இருக்கிறது. இந்த சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்ததனை விலங்குகள் இருக்கிறது என்று நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், யானைக்குள் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சு உங்கள் மூளையின் IQ அளவை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் புத்திசாலி என்று நிரூபிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆப்டிகல் மாயை என்பது ஒரு பொருளை அல்லது ஒரு ஓவியத்தை அல்லது ஒரு படத்தை வெவ்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்தால் வெவ்வேறு தோற்றங்களை அளித்து மனதை மயக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல விதம். படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையைக் கூறுவது என பல விதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆளுமைப் பண்புகளில் சிறிது வெளிச்சம் பாய்ச்சுகிறது. மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. பொதுவாக மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான ஆப்டிகல் இல்யூஷன் வைரஸ் வைரலாகி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், Libero தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு யானை தெரிகிறது. ஆனால், உற்றுநோக்கினால், கிட்டத்தட்ட எல்லா வனவிலங்குகளும் உள்ளே இருப்பது தெரியும். அப்படி இந்த படத்தில் உள்ள யானைக்குள் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இதன் மூலம் உங்கள் மூளையின் IQ-வைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா விலங்குகளையும் கண்டுபிடித்து நீங்கள் புத்திசாலி என்று நிரூபிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. யானைக்குள் மறைந்திருக்கும் எல்ல விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்வையாளர்களுக்கு சவால் விடப்படுகிறது.
இந்த வைரஸ் படத்தில் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிக்க, வேகமும் கவனமும் தேவை. இந்த சவால் உங்கள் மூளை நல்ல நிலையில் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் அறிவுத்திறனை சோதிக்க உதவும். நீங்கள் எவ்வளவு விலங்குகளைக் கண்டுபிடிக்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிகமாக உங்கள் IQ அளவு இருக்கிறது என்று கருதப்படும்:
நீங்கள் இந்த படத்தில் 15-க்கும் மேற்பட்ட விலங்குகளை கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் மூளை சிறந்த நிலையில் உள்ளது.
நீங்கள் இந்த படத்தில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகளை கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் மூளை நல்ல நிலையில் உள்ளது.
நீங்கள் இந்த படத்தில் 5 அல்லது 6 விலங்குகளை மட்டுமே கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் மனதுக்கு உதவி தேவை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் IQ அளவை சோதிக்க ஒரு வேடிக்கையான வழி. இருப்பினும், உண்மையான IQ சோதனையை மேற்கொள்வது உங்கள் IQ அளவை அறிந்து கொள்வதற்கான சிறந்த வழி.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த படத்தைக் கூர்ந்து பாருங்கள். இதில் யானை உட்பட மொத்தம் 17 விலங்குகள் உள்ளன.
போவா பாம்பு, சிலந்தி, ரக்கூன், ஆமை, சீல், ஸ்க்விட், முயல், வௌவால், மாண்டா ரே, அணில், பட்டாம்பூச்சி, ஜாகுவார், கரடி, கங்காரு, குரங்கு, மீன், இறுதியாக யானை ஆகிய விலங்குகள் உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.