scorecardresearch

தந்திரமாக தேடுங்க… எத்தனை நரிகள் இருக்கு 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்தான்

Optical illlusion: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரிகள் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் தந்திரமாக தேடி மொத்தம் எத்தனை நரிகள் இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்து சரியாகக் கூறினால், நிஜமாவே நீங்க அந்த நரிக்கே சவால் விடும் கெட்டிக்காரர்தான்.

தந்திரமாக தேடுங்க… எத்தனை நரிகள் இருக்கு 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்தான்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பதே ஒரு தந்திரம்தான். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை மறைந்து வைத்துவிட்டு தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடப்படுகிறது. ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கும் உங்களுக்கு சொல்கிறோம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஏமாற்றும் வேலை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் மேஜிக், ஆனால், நீங்கள் கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக தந்திரமாக யோசித்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

பொதுவாக நரி தந்திரமான விலங்கு என்பதை கதைகளில் படித்திருப்பீர்கள். இந்த படத்தில் நரிகள் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் தந்திரமாக தேடி மொத்தம் எத்தனை நரிகள் இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்து சரியாகக் கூறினால், நிஜமாவே நீங்க அந்த நரிக்கே சவால் விடும் கெட்டிக்காரர்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியமாக இருப்பதால்தான் நெட்டிசன்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய் நெருக்கடியாக உணரும்போதெல்லாம் இந்தப் பக்கம் ஒதுங்கி விடுகிறார்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ரஸ்ட்யார்ட் (rustyart) என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த டிஜிட்டல் ஓவியத்தில் ஒரு பணி சூழ்ந்த பிரதேசத்தில், நிலவும் நட்சத்திரங்களும் ஜொல்கிக்கிறது. பணி மூடிய ஒரு அழகான வீடு விருக்கிறது. அருகே ஒரு நீரோடை இருக்கிறது. அதே நேரத்தில் நரிகளும் இருக்கிறது. நரிகள் இல்யூஷன் செய்யப்பட்டு இருக்கிறது. அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை நரிகள் இருக்கிறது என்று சரியாக கண்டுடித்துக் கூறுங்கள் என்று சவால் விடப்படுகிறது.

தந்திரமான விலங்காகக் கருதப்படும் நரிகள் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், நீங்களும் கொஞ்சம் தந்திரமாக ஸ்மார்ட்டாகத் தேடிக் கண்டுபிடித்து சொன்னால் நீங்கள் அந்த நரிக்கே சவால் விடும் கெட்டிக்கார் ஆவீர்கள்.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள நரிகளை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 10 நொடிகளுக்குள் நரிகளைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் கெட்டிக்காரர். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, உங்களால் நரிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஒரு நரி நிஜமாக இருகிறது. மற்ற நரிகள் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் நரிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக நரிகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot how many foxes hides in this photo within 10 seconds youre tricky