Optical illusion game: உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் புத்திசாலித்தனத்தையும் அளவிடுவதற்கான ஒரு அருமையான வழி இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால். ஆப்டிகல் இல்யூஷன் நல்ல பொழுதுபோக்கு விளையாட்டு. அதே நேரத்தில், இது ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. ஒருமுறை விளையாடிப் பாருங்கள். பிறகு, விளையாடிக்கொண்டே பாருங்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பார்வை.
உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் புத்திசாலித்தனத்தையும் அளவிட வேண்டுமா அதற்கு கணக்கு ஃபார்முலாக்களைவிட ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பயன்படுத்துவது அருமையான வழி. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால், உங்கள் படைப்பாற்றல் கவனிக்கும் திறன் போன்ற திறன்களை சோதித்து, மூளைக்கு பயிற்சி அளிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் பார்வைத் திறனையும் புத்திசாலித் தனத்தையும் கூர்மையாக்குகிறது.

இந்த அப்டிகல் இல்யூஷன் படம் Brightside.com தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியல். இந்த ஓவியத்தில் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்பதே உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் கூர்மையான பார்வையும் புத்திசாலித்தனமும் உள்ளவர். இது உங்களை நிரூபிப்பதற்கான தருணம். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நீங்கள் கூர்மையான பார்வையும் புத்திசாலித்தனமும் உள்ளவர்.
ஆனால், பலரும் இந்த படத்தில் நாம் கண்டுபிடித்த முகங்களின் எண்ணிக்கை சரிதானா? இன்னும் நிறைய முகங்கள் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று கூறுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 4 முகங்கள் இருக்கிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“