Advertisment

கடலில் எத்தனை முகங்கள் இருக்கு… 30 நொடிகளில் சரியா சொன்னா நீங்க நிஜமாவே ஸ்மார்ட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இல்யூஷன் செய்து முகங்களை மறைத்திருக்கிறார்கள். அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று 30 நொடிகளில் சரியாக சொன்னால் நீங்க நிஜமாவே ஸ்மார்ட்தான்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் கடலில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் இல்யூஷன் செய்து முகங்களை மறைத்திருக்கிறார்கள். அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று 30 நொடிகளில் சரியாக சொன்னால் நீங்க நிஜமாவே ஸ்மார்ட்தான்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி இருக்கிறது. இணையத்தை ஒரு சூறாவளி போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்ன் சவாலை ஏற்று வெறித்தனமாக விடையைக் கண்டுபிடித்து வருகிறார்கள்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் கடலில் எடுக்கப்பட்டதுள்ளது. Pinterest தளத்தில் வெளியான இந்த படத்தில் இல்யூஷன் செய்து முகங்களை மறைத்திருக்கிறார்கள். அதனால், மொத்தம் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று 30 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொல்ல சவால் விடப்பட்டுள்ளது. எத்தனை முகங்கள் மறைந்திருக்கிறது என்று சரியாகச் சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க ஸ்மார்ட்தான். ஏனென்றால், மறைந்திருக்கும் முகங்களைக் கண்டுபிடிப்பது என்பது அந்த அளவுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்ற சவால்கள்தான் மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. கணினியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும்போது, ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள்தான் அவர்களை ரிலாக்ஸாக்கி உற்சாகப்படுத்துகிறது.

நீங்கள் இந்நேரம் கடலில் மறைந்துள்ள முகத்தை சரியாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கள் நிஜமாவே ஸ்மார்ட்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, இன்னும் நீங்கள் எத்தனை முகங்கள் மறைந்திருக்கிறது என்று சரியாக கண்டுபிடிக்கவில்லை என்ற ஐயம் இருக்கிறது என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக இந்த படத்தில் எத்தனை முகங்கள் மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment