இந்த படத்துல எத்தனை ஓநாய் முகங்கள் இருக்கு? 25 நொடிகளில் சரியாக சொன்னால் நீங்க ஷார்ப் பாஸ் - Optical illusion can you spot how many wolf face hides in this image you're sharp boss | Indian Express Tamil

இந்த படத்துல எத்தனை ஓநாய் முகங்கள் இருக்கு? 25 நொடிகளில் சரியாக சொன்னால் நீங்க ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு இயற்கையான சூழலில் அழகான வீடு டிஜிட்டல் ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை ஓநாய் முகங்கள் மறைந்திருக்கிறது என்று 25 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொன்னால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாகவே நீங்கள் ஷார்ப் பாஸ்.

இந்த படத்துல எத்தனை ஓநாய் முகங்கள் இருக்கு? 25 நொடிகளில் சரியாக சொன்னால் நீங்க ஷார்ப் பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல இணையத்தைத் தாக்கி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. நெட்டிசன்கள் அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், ஒரு மலையடிவாரத்தில் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் வீடு அழகான டிஜிட்டல் ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது. இந்த வீட்டு தோட்டத்தில், ஒரு ஓநாய் இருக்கிறது. ஆனால், இன்னும் சில ஓநாய் முகங்கள் இருக்கிறது. மொத்தம் எத்தனை ஓநாய் முகங்கள் இருக்கிறது என்று 25 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொன்னால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாகவே நீங்கள் ஷார்ப் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் என்பது மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்கிறார்கள் என்ற பொதுவான ஒரு பார்வையின் அடிப்படையில் தந்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றால் ஒன்றுமில்லை. அது ஒரு தந்திரம். அது ஒரு கண்கட்டி வித்தை. அது ஒரு மாயாஜாலம். ஆனால், குழப்பமில்லாமல் ஸ்மார்ட்டாகத் தேடினால் அதில் மறைந்திருக்கும் விலங்குகளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு மலையடிவாரத்தில் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் வீடு அழகான டிஜிட்டல் ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது. வீட்டு தோட்டத்தில், ஒரு ஓநாய் இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் இன்னும் சில ஒநாய்கள் இருக்கிறது. ஓநாய் முகங்கள் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் எத்தனை ஓநாய் முகங்கள் மறைந்திருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்து சொன்னால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்க செம ஷார்ப் பாஸ். இந்த படத்தைப் பார்த்து நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

இந்நேரம் நீங்கள் இந்த டிஜிட்டல் ஓவியத்தில், எத்தனை ஓநாய் முகங்கள் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது என்று 25 நொடிகளில் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் செம ஷார்ப்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்றுக்கொண்டு நெட்டிசன்கள் சிலர், இதில் மொத்தம் 2 ஓநாய் முகங்கள் இருக்கிறது என்றும் சிலர் 3 ஓநாய் முகங்கள் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். நீங்கள் எத்தனை ஓநாய் முகங்களைக் கண்டுபிடித்தீர்கள்? இதில் எத்தனை முகங்கள் இருக்கிறது என்று நாங்கள் பதில் அளிக்கிறோம். நீங்கள் கண்டுபிடித்த ஓநாய் முகங்களின் எண்ணிக்கை பொருந்திப் போகிறதா என்று பாருங்கள்.

இந்தப் படத்தில் 3 ஓநாய் முகங்கள் இல்யூஷன் செய்து மறைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கண்டுபிடித்த எண்ணிக்கை 3 என்றால் உங்களுக்கு பாராட்டுகள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டராகுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot how many wolf face hides in this image youre sharp boss

Best of Express