Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் சிங்கம், புலி, சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விட்டாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி விடுகிறார்கள். வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடித்துவிட்டுதான் மறு வேலையே செய்கிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? நீங்களும் தேடிப் பாருங்கள் அந்த சுவார்சியம் அனுபவமாகும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பசுமையான நெல்வயலில் புகுந்த சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. சிறுத்தையைக் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. ஏனென்றால் அது அவ்வளவு எளிதல்ல.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பசுமையான நெல்வயல் இருக்கிறது. அதில் ஒரு பெண் நெல்வயலைப் பார்வையிடுகிறார். அதே நேரத்தில், இந்த நெல்வயலில் ஒரு சிறுதை புகுந்து நடந்து செல்கிறது. அந்த சிறுத்தை இருப்பது தெரியாமல் அந்த பெண் வயலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். இதில் சிறுத்தை இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், அப்படி கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பசுமையான நெல்வயலில் நடக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் உள்ள நெல்வயலில் சிறுத்தை இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் கில்லியாக இருப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் இந்த பசுமையான நெல்வயலில் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மரங்களின் அருகே கவனமாகப் பாருங்கள், சிறுத்தை தென்படலாம்.
இப்போது நீங்கள் பசுமையான நெல்வயலில் நடந்து செல்லும் சிறுத்தையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் கில்லிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.