scorecardresearch

இந்த படத்தில் 6 நொடிகளில் சிங்கத்தைக் கண்டுபிடிச்சா… நீங்கதான் கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள சித்திரங்களில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.

இந்த படத்தில் 6 நொடிகளில் சிங்கத்தைக் கண்டுபிடிச்சா… நீங்கதான் கிங்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஒரு ஜாலியான, சூப்பரான, சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒருமுறை விளையாடினால் அதற்கு பிறகு விளையாடிக்கொண்டே இருப்பீர்கள். வேலை நெருக்கடியில் சிக்கி சோர்வாக உணர்கிறீர்களா? ரிலாக்ஸ் செய்ய ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுங்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள சித்திரங்களில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால் அந்த அளவுக்கு சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் பார்வையை வேறு எங்கோ திசை திருப்பி விட்டுவிட்டு உங்கள் கவனம் செல்லாத இடத்தில் நீங்கள் தேடும் விலங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும். எப்படியாக இருந்தாலும் உங்களால் அந்த விலங்கை தேடிக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், குறுகிய நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் இந்த விளையாட்டு ஒரு த்ரில்லிங்காக மாறுகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய சித்திரங்கள் இருக்கிறது. அதில் சிங்கமும் இருக்கிறது. சிங்கம் எங்கே இருக்கிறது என்று 6 நொடிகளில் கண்டுபிடிக்க முட்யுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த படத்தில் மறைந்துள்ள சிங்கத்தைக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், கிங்காக இருந்தால் மட்டுமே காட்டுக்கு ராஜாவான சிங்கம் சித்திரத்தைக் கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு இந்த புதிர் சவாலானது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கத்தைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் கீழ் பகுதியில் கவனமாக பாருங்கள் சிங்கம் உங்கள் பார்வையில் சிக்கும்.

இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot lion picture in this picture within 6 seconds you are king