New Update
/
Optical illusion game: உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் புத்திசாலித்தனத்தையும் அளவிடுவதற்கான ஒரு அருமையான வழி இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால். ஆப்டிகல் இல்யூஷன் நல்ல பொழுதுபோக்கு விளையாட்டு. அதே நேரத்தில், இது ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. ஒருமுறை விளையாடிப் பாருங்கள். பிறகு, விளையாடிக்கொண்டே பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூட்டமாக இருக்கும் ஆடுகளில் மறைந்திருக்கும் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் யார் என்று 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையா பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் புத்திசாலித்தனத்தையும் அளவிட வேண்டுமா அதற்கு கணக்கு ஃபார்முலாக்களைவிட ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பயன்படுத்துவது அருமையான வழி. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால், உங்கள் படைப்பாற்றல் கவனிக்கும் திறன் போன்ற திறன்களை சோதித்து, மூளைக்கு பயிற்சி அளிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் பார்வைத் திறனையும் புத்திசாலித் தனத்தையும் கூர்மையாக்குகிறது.
இந்த அப்டிகல் இல்யூஷன் படம் The Sun UK தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் ஆடுகள் கூட்டமாக நின்றுகொண்டிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் ஆடுகள் மட்டுமே தெரியும். ஜீனியஸ்களின் கூர்மையான பார்வையுடன் பார்த்தால் இந்த ஆடுகளில் ஒரு பிரபல கால்பந்து விளையாட்டு வீரரின் முகம் தெரிகிறது என்கிறார்கள். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூட்டமாக இருக்கும் ஆடுகளில் மறைந்திருக்கும் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் யார் என்று 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையா பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ். இது உங்களை நிரூபிப்பதற்கான தருணம். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடுகளில் மறைந்திருக்கும் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் யார் என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் ஆடுகள் மட்டுமே தெரிகிறது என்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் யார் என்று காட்டுகிறோம் பாருங்கள். கால்பந்து உலகக் கோப்பையை வென்ற லயோனெல் மெஸ்ஸி முகம் தெரிகிறது பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.