Advertisment

தனியாக நிற்கும் கலைமான்… வேட்டையாட குறிவைக்கும் வேங்கை… 5 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் தனியாக நிற்கும் கலைமானை வேட்டையாட ஒரு வேங்கை குறிவைக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம். அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது. நீங்கள் வேண்டுமானல் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் தனியாக நிற்கும் கலைமானை வேட்டையாட ஒரு வேங்கை குறிவைக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளையைக் குழப்பும் பெருங் குழப்பம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், மிக எளிதாக விடையைக் கண்டுபிடிக்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கிறது பாருங்கள். இந்த அனுபவம் உண்மைதானா என்று நீங்களே தேடிப் பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. காட்டில் ஒரு கலைமான் தனியாக நிற்கிறது. அந்த மானை வேட்டையாட ஒரு வேங்கை குறிவைக்கிறது. அந்த வேட்டை மிருகம் எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு ஓபன் சேலஞ்ச். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் காட்டில் தனியாக நிற்கும் காலைமானை வேட்டையாட குறிவைக்கும் வேட்டை மிருகத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓபன் சேலஞ்சில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் அந்த வேட்டை மிருகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த வேட்டை மிருகம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். புதரில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது வேட்டை மிருகம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த வேட்டை மிருகத்தை அடையாளம் காண முடியவில்லை என்றால் வேட்டை மிருகம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment