ஒன்றல்ல இரண்டல்ல விலங்குகள் இருக்கு… 1 நிமிடத்தில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் 25 விலங்குகள் வரையப்பட்டு இல்யூஷன் செய்யபட்டிருக்கிறது. இந்த படத்தில் உள்ள 25 விலங்குகளையும் 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் 25 விலங்குகள் வரையப்பட்டு இல்யூஷன் செய்யபட்டிருக்கிறது. இந்த படத்தில் உள்ள 25 விலங்குகளையும் 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

author-image
WebDesk
New Update
ஒன்றல்ல இரண்டல்ல விலங்குகள் இருக்கு… 1 நிமிடத்தில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி இருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 25 விலங்குகள் இருக்கிறது. அந்த 25 விலங்குகளையும் 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு கடினமானது.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றி முடிவில்லாத குழப்பத்தில் ஆழ்த்தும், முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில் விடை தெரியும்போது உங்களை திகைப்பில் மூழ்கச் செய்யும்.

publive-image

publive-image
Advertisment
Advertisements

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமும் அப்படித்தான், இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் 25 விலங்குகள் வரையப்பட்டு இல்யூஷன் செய்யபட்டிருக்கிறது. இந்த படத்தில் உள்ள 25 விலங்குகளையும் 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு கடினமானது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம்16 ஆம் நூற்றாண்டின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தாலிய கலைஞர் கியூசெப் ஆர்கிம்போல்டோ இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். இவர் உணவுப் பொருட்களிலிருந்து மனித தலைகளை உருவாக்குவதில் அவர் புகழ்பெற்றவர்.

இந்நேரம் இந்த ஓவியத்தில் உள்ள 25 விலங்குகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய என்னென்ன விலங்குகள் இருக்கிறது என்று கீழே தருகிறோம்.

மயில்
குதிரை
திமிங்கலம்
கரடி
கங்காரு
புலி
ஒராங்குட்டான்
முயல்
ஆமை
நரி
கழுகு
ஓங்கோல்
வெட்டுக்கிளி
கிளி
நத்தை
பல்லி
யானை
கரப்பான்பூச்சி
நட்சத்திர மீன்
சிப்பி
பாம்பு
கருப்பு கொக்கு
பன்றி
குரங்கு
செம்மறி ஆடு என 25 விலங்குகள் இருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: