Advertisment

இந்த படத்துல எத்தனை விலங்குகள் இருக்கு கண்டுபிடிக்க சவால்... நீங்க கில்லினு காட்டுங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால். சரியாகக் கண்டுபிடித்தால் நீங்கள்தான் கில்லி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் விலங்கு, ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. மனிதர்களின் பார்வைக் கோணங்களை அடிப்படையாக வைத்து விடப்படும் சவால்கள் ஒவ்வொரு நாளும் புதுமையானதாக இருக்கிறது.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் சில விலங்குகள் மறைந்திருக்கிறது. இதில் என்னென்ன விலங்குகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தில் இல்யூஷன் செய்து மறைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது உங்கள் கன்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும் சுவாரசியமான புதிர். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மிகவும் எளிதாக இருக்கும்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Walla தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியத்தில், ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் என்னென்ன விலங்குகள் மறைந்திருக்கிறது என்று 10 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்து கூறினால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள். நீங்க கில்லினு காட்டுங்க.

நீங்கள் இந்நேரம் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

நீங்கள் கண்டுபிடித்த விலங்குகள், பறவைகளின் எண்ணிக்கை சரியானதுதானா என்று சந்தேகம் இருக்கிறதா? கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய என்னென்ன விலங்குகள் மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

இந்த ஓவியத்தில், முதலை, ஒட்டகம், பட்டாம்பூச்சி, முயல், பாம்பு, ஆகிய உருவங்கள் இருக்கிறது பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment