Advertisment

காட்டில் எத்தனை மான்கள் இருக்கிறது? 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் எத்தனை மான்கள் இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி.

author-image
WebDesk
New Update
A Deer 1

இந்த படத்தில் காட்டில் எத்தனை மான்கள் இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லாமல், மந்திரமில்லாமல் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் அதன் சுவாரசியத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை, லட்சக் கணக்கான நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

A Deer 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் எத்தனை மான்கள் இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை வேறு எங்கே மறைத்து வைத்துவிட்டு, உங்கள் பார்வையை அந்த இடத்தில் இருந்து வேறு எங்கோ ஒரு திசையில் திருப்பிவிடும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஒரு தந்திரம் என்கிறார்கள். நாம் நினைத்துப் பார்கவே முடியாத ஒரு இடத்தில் நாம் தேடும் விலங்கை மறைத்து வைத்திருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவால் ஒரு மேஜிக் என்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல், திணறி நிற்கும்போது, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு குழப்பம் என்கிறார்கள். ஆனால், புத்திசாலித் தனமாக யோசித்து விரைவாகத் தேடிக் கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடியாகத்தான் இருக்க வேண்டும். 

A Deer 2

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் எத்தனை மான்கள் இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. இந்த படத்தில் மான்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் எத்தனை மான்கள் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

ஆனால், பலரும் இந்த படத்தில் 3 மான்கள், 5 மான்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த படத்தில் 6 மான்கள் இருக்கிறது பாருங்கள். படத்தை ஜூம் செய்து பாருங்கள் தெரியும்.

A Deer 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment