Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ஒரு உணர்ச்சிப் பூர்வமான த்ரில்லிங்கான விளையாட்டு. இந்த விளையாட்டில் ஸ்மார்ட்டாகத் தேடினால், நீங்களும் சூப்பர் பிளேயர்தான். இதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நீங்களும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகளை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோனத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கல் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Anais Boileau/wwf தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், பல விலங்குகளும் பறவைகளும் மறைந்திருக்கிறது. அவை எங்கே இருக்கிறது என சரியாக கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கிங். கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. நீங்கள் கிங் என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள விலங்குகள் பறவைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் என்னென்ன விலங்குகள் பறைவகள் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள விலங்குகள், பறவைகளை வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

இந்த படத்தில், ஒரு பச்சைக் கிளி, கோலா கரடி, இருவாசிப் பறவை, குரங்கு இருப்பதைப் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“