Advertisment

பனிக்காட்டில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கு? கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே அப்பா டக்கர்தான்

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள பனிக் காட்டில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று 15 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே பெரிய அப்பா டக்கர்தான்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

image: (Instagram/@opticalillusionss)

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களுக்கு எல்லாம் சவால் விடுத்து வைரலாகி வருகிறது. எவ்வளவு பெரிய அப்பா டக்கரா இருந்தாலும் விரைவாக கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிப் போகிறார்கள்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள பனிக் காட்டில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று 15 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே பெரிய அப்பா டக்கர்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளையைக் குழப்பி, உங்கள் தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும். அதே நேரத்தில், அது உங்களுக்கு சுவாரசியமான அனுபவமாக இருக்கும். ஆடிகல் இல்யூஷன் புதிர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்கள் என்றீர்கள் என்றால், நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கலை வெற்றிகரமாக தீர்க்கும்போது திருப்தியாக உணர்வீர்கள். எனவே, நீங்கள் உங்களுக்கு சவால் விடும் அளவுக்கு விரைவாக ஆப்டிகல் இல்யூஷன் புதிர் ஒன்றை விரும்புகிறீர்களா? அப்படி என்றால், இதோ உங்களுக்கான ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் opticalillusionss (Instagram/@opticalillusionss) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள எரியும் பனிக் காட்டில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்கதான் அப்பா டக்கர். ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் எத்தனை விலங்குகளைக் கண்டுபிடித்தீர்கள் சொல்லுங்கள். ஒன்றா, இரண்டா, மூன்றா, நான்கா அல்லது அதற்கும் மேலயா எத்தனை விலங்குகளைக் கண்டுபிடித்தீர்கள் சொல்லுங்கள்.

சிலர் 2 விலங்குகள் இருப்பதாக கூறுகிறார்கள், சிலர் 3, 4 என்று கூறுகிறார்கள். உன்மையில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உண்மையில் 5 விலங்குகள் இருக்கிறது. 4 மான்கள் மற்றும் 1 குரங்கு என மொத்தம் 5 விலங்குகள் இருக்கிறது. அவற்றை வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment