Advertisment

இந்த படத்துல எத்தனை சிங்கம் இருக்கு? 11 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 11 நொடிகளுக்குள் சரியாக கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.

author-image
WebDesk
New Update
Lion FL I

optical illusion can you spot the all hidden Lions Source: Fresherslive

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மனதைக் கவரும், உங்கள் அறிவை விரிவுபடுத்தும் உங்கள் புலன்களை ஈடுபடுத்தும் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடும். நாளெல்லாம் கணினியில் வேலை செய்து இணையத்தில் சோர்ந்து போகும் உங்களுக்கு இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

Lion FL I

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 11 நொடிகளுக்குள் சரியாக கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். நீங்கள் கிங் என நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் பார்வைத் திறனுக்கான சாவல் என்பதைவிட, நீங்கள் ஒரு காட்சியைக் கவனிக்கும் திறனுக்கான சவால் என்று கூறுவது சரியாக இருக்கும். கேமரா கண்கள் உள்ள மனிதர்களால் மட்டுமே மிகவும் உன்னிப்பாகவும் விரைவாகவும் ஒரு காட்சியில் உள்ள விவரங்களை முழுமையாகக் கூற முடியும். பெரும்பாலான மனிதர்கள் ஒரு காட்சியில் உள்ள எல்லா பொருள்கள், விவரங்களையும் அறிவதில்லை. அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால், காட்சிகளைப் பார்க்கும்போது உங்கள் கவனிக்கும் திறனை மேலும் மேம்படுத்தும்.

Lion FL 2

இந்த ஆப்டிக இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய சிங்கங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், எல்லா சிங்கங்களையும் 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள எல்லா சிங்கத்தையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கல் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.

Lion FL 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் எத்தனை சிங்கம் இருக்கிறது என சரியாக அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அல்லது நீன்கள் கண்டுபிடித்த சிங்கங்களின் எண்ணிக்கை சரிதானா என்ற சந்தேகம் உள்ளதா? அப்போது இன்னும் தீவிரமாக சிங்களைத் தேடுங்கள். சிங்கத்தின் முகம் தெரிந்தல் போது, கவனமாகப் பாருங்கள் பாருங்கள், நிறைய சிங்கம் கண்ணில் படலாம்.

இப்போது படத்தில் எத்தனை சிங்கம் இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிங்கம் எங்கே இருக்கிறது என கட்டம்போட்டு காட்டுகிறோம்.

Lion FL 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment