Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, அது மிகவும் சுவாரசியமானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். அது ஒரு மாயாஜாலம், அது ஒரு தந்திரம். உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை சிங்கம் இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் பாஸ். ட்ரை பண்ணி பாருங்க.
சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாத விளையாட்டு, திகட்டாத த்ரில்லிங் கொண்ட விளையாட்டு, அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன் மறைந்துள்ள விலங்குகளை வெறித்தனமாகத் தேடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை சிங்கம் இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒவ்வொரு நாளும் உச்சங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருக்கிறது. ஆனால், இது ஒரு நல்ல அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே உடனே பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஹேமந்த் மீனா தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்த வீடியோ ஆப்டிகல் இல்யூஷனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ் பாஸ். ஏனென்றால், இதில் சட்டென கண்டுபிடிக்க வேண்டும்.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் 12 சிங்கங்கள் மட்டுமே இருக்கிறது என்று அடித்துக் கூறுகிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் 14 சிங்கங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த படத்தில் 12 சிங்கங்கள் தெளிவாகத் தெரிகிறது. மற்ற 2 சிங்கங்கள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அந்த 2 சிங்கங்களும் குட்டிகளாக இல்யூஷன் செய்யப்பட்டிருப்பதை கவனமாகப் பாருங்கள். இது போல நிறைய ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்த்து ஜாலியாக இருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.