Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கல் ஒரு சூறாவளியைப்போல இணையத்தை தாக்கி வருகிறது. நீங்களும் ஒருமுறை இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை விளையாடிப் பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் எத்தனை முயல்கள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பதோடு, ஒரு பொழுது போக்கு புதிர் விளையாட்டாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கல் ஒரு சூறாவளியைப்போல இணையத்தை தாக்கி வருகிறது. மனிர்களின் நெருக்கடி மிகுந்த நவீன வாழ்க்கையில், கணினியில் வேலை செய்பவர்கள் சோர்ந்துபோய் மூழ்கிக் கொண்டிருக்கும்போது, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள்தான் நெட்டிசன்களை மீட்டு கரையேற்றி உற்சாகம் அளிக்கின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagranjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பனி பிரதேசத்தில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்திலும் அருகே உள்ள இடங்களிலும் முயல்கள் இருக்கின்றன. அதனால், மொத்தம் எத்தனை முயல்கள் இருக்கின்றன என்று 10 நொடிகளில் கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் பலே கில்லாடி. ஏனென்றால், இது சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் கண்டுபிடிக்க வேண்டிய புதிர்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் தண்டவாளத்தில் இருக்கும் அனைத்து முயல்களையும் அடையாளம் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் பலே கில்லாடிதான்.
ஆனால், சிலர் தாங்கள் கண்டுபிடித்த முயல்களின் எண்ணிக்கை சரியானதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள். சிலர் 10 முயல்களைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். சிலர் 15-17 முயல்களைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள்.
ஆனால், உண்மையில் இந்த படத்தில் எத்தனை முயல்கள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இந்த படத்தில் மொத்தம் 20 முயல்கள் இருக்கிறது. முயல்களின் எண்ணிக்கையை கீழே உள்ள படத்தில் பாருங்கள். நீங்கள் சரியாகக் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் பலே கில்லாடிதான். உஞக்ளுக்கு பராட்டுகள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.