Advertisment

கூண்டுக்குள் எத்தனை புலிகள் இருக்கு? 6 நொடியில் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சிங்கம்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உயிரியல் பூங்காவின் கூண்டுக்குள் எத்தனை புலிகள் இருக்கிறது என 6 நொடிகளுக்குள் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சிங்கம். நீங்கள் சிங்கம்னு நிரூபியுங்கள்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், யானையைக் கண்டுபிடிக்க முடியுமா, யானை, சிங்க, புலி, பாம்பு, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion chalenge

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் சிந்தனைத் திறனை, கவனிக்கும் திறனை, கூர்மையான பார்வைத் திறனை கண்டுபிடிப்பதற்கான சோதனை இது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உயிரியல் பூங்காவின் கூண்டுக்குள் எத்தனை புலிகள் இருக்கிறது என 6 நொடிகளுக்குள் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சிங்கம். நீங்கள் சிங்கம்னு நிரூபியுங்கள். இது உங்களுக்கான நேரம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது உங்கள் பார்வைக் கோணத்தை வைத்து செய்யப்பட்ட ஒரு கண்கட்டி வித்தை. எல்லாமே இருக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. அது போலத்தான், இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் உள்ள புலிகளின் கூண்டுக்குள் எத்தனை புலிகள் இருக்கிறது என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் சிங்கம். நீங்கள் சிங்கம்னு நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூண்டுக்குள் இருக்கும் அனைத்து புலிகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் சிங்கம்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், சிலர் இந்த படத்தில் 3 புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் 4 புலிகள் இருக்கிறார்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். உண்மையில் இந்த படத்தில் கூண்டுக்குள் எத்தனை புலிகள் இருக்கிறது என விடையைக் கூறுகிறோம். கூண்டுக்குள் மொத்தம் 4 புலிகள் இருக்கிறது. 4 புலிகளும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment