Advertisment

இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கு? சரியாக கண்டுபிடித்து சொன்னால் நீங்கதான் சிங்கம்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீன்க்கள்தான் சிங்கம்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நெட்டிசன்கள் இடையே பிரபலமாகியுள்ளது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள். பிறகு, விளையாடிக்கொண்டே இருப்பீர்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீன்க்கள்தான் சிங்கம். நீங்கள் சிங்கம் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை அவர்கள் எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் அப்படித்தான். பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை, அது ஒரு தந்திரம். பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாகத் தேடினால், அதில் மறைந்திருக்கும் விலங்குகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

publive-image

இந்த படம் Playbuzz தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பல புலிகள் இருக்கிறது. சில புலிகள் உங்களுக்கு சவால் விடும் விதமாக இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 20 நொடிகளுக்குள் சரியாக கண்டுபிடித்து கூற முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்கள் உங்களை சிங்கம் என நிரூபிக்க வேண்டிய நேரம் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள மொத்தம் எத்தனை புலிகள் என்பதை சரியாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் சிங்கம்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், நீங்கள் எத்தனை புலிகளைக் கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள். சில நெட்டிசன்கள், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொள்ளும் சாகசக்காரர்கள், 10, 13, 14, என்று ஆளுக்கொரு எண்ணிக்கையை சொல்கிறார்கள்.

ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் சிங்கம் என்று அழைக்கப்படுபவர்கள் சரியான எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். உங்களுக்காக, இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 16 புலிகள் இருக்கிறது. நீங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment