Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை ஒரு முறை எதிர்கொண்டு விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு அதிலிருந்து உங்களை யாராலும் விலக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் உள்ள சுவாரசியத்தை தெரிந்துகொள்ள நீங்கள் ஒருமுறை விளையாடிப் பாருங்கள்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் 2 விலங்குகளை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புத்திசாலி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விஷுவல் இல்யூஷன் என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்குகளை தேடிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். விலங்குகள் வேறு எங்கோ மறைக்கப்பட்டிருக்கும். ஆனால், உங்கள் பார்வையை வேறு பக்கம் தந்திரமாக இழுத்துச் செல்லும். உங்கள் மூளையைக் குழப்பி, முழியைப் பிதுக்கும். முடிவில் விடை தெரியும்போது உற்சாகம் அளிக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Brightside தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் ஓநாயும் பறவிகளும் இருக்கிறது. இவைகள் மட்டுமில்லாமல், இந்த படத்தில் மேலும் 2 விலங்குகள் மறைந்திருக்கிறது. அந்த விலங்குகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. நீங்கள் புத்திசாலி என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 2 விலங்குகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் என்ன விலங்குகள் மறைந்திருக்கிறது தெரியவில்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், புத்திசாலிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் அந்த 2 விலங்குகள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளின் பெயர்களைக் கூறுகிறோம். ஆடு, கழுகு என இரண்டு உருவங்கள் மறைந்திருக்கிறது. இப்போது எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஆடு, கழுகு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.