Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வௌவால், வாத்து, பட்டாம்பூச்சி, கேரட் மறைந்திருக்கிறது. வௌவால், வாத்து, பட்டாம்பூச்சி, கேரட் எங்கே இருக்கிறது என்று 20 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இதை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஜீனியஸ் என்பதைக் காட்டுங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷங்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் facebook சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இது ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில் ஒருவர் மர வேலை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு சின்ன பிள்ளைகள் மகனும் மகளும் உதவி செய்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது வேறு. இந்த படத்தில் வௌவால், வாத்து, பட்டாம்பூச்சி, கேரட் மறைந்திருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் வௌவால், வாத்து, பட்டாம்பூச்சி, கேரட் ஆகியவற்றை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த சவாலில் ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஜீனியஸ் என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் வௌவால், வாத்து, பட்டாம்பூச்சி, கேரட் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேலை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், வௌவால், வாத்து, பட்டாம்பூச்சி, கேரட் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.