Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், குரங்குகளுக்கு இடையே மறைந்திருக்கும் கரடி எங்கே இருக்கிறது என்று 6 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர் பாஸ். ஏனென்றால், கண்டுபிடிப்பது எளிதானது. ஆனால், ஸ்மார்ட்டாக தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் வீடியோவுக்கு இருக்கும் அதே வரவேற்பு வனவிலங்குகளை கண்டுபிடிக்க சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஆயிரக் கணக்கில் வைரலாகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் குரங்குகளுக்கு இடையே ஒரு கரடி மறைந்திருக்கிறது. அந்த கரடி எங்கே இருக்கிறது என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கதான் மாஸ்டர் பாஸ். ஏனென்றால், இந்த புதிர் மிகவும் எளிமையனாது. ஆனால், கொஞ்சம் ஷார்ப்பாகவும் ஸ்மார்ட்டாகவும் யோசித்து தேடினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
இந்நேரம் நீங்கள் குரங்குகளுக்கு இடையே மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் கரடியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இடது ஓரம் கவனமாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போது நீங்கள் குரங்குகளுக்கு இடையே மறைந்திருக்கும் கரடியை எளிதில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். கண்டுபிடிக்க வில்லை என்றால் கரடி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“