Advertisment

காட்டில் உலா வரும் கருநாகம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் உலாவரும் கருநாகத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதைவிட சுனாமி போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் உலாவரும் கருநாகத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பரவி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டில் மயங்காதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் கவர்ந்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் புது அடிக்‌ஷனாகி இருக்கிறது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள காட்டில் ஒரு மர வீடு அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த காட்டில் கொடிய விஷம் கொண்ட ஒரு கர்நாகம் உலா வருகிறது. அந்த கருநாகம் எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், கருநாகத்தை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள காட்டில் உலா வரும் கருநாகத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள கருநாகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கருநாகம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மரத்தைச் சுற்றி கவனமாகப் பாருங்கள். கருநாகத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் கருநாகத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் கருநாகம் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, இந்த படத்தில் கருநாகம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் உலாவரும் கருநாகத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment