Optical illusion game: இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நிறைய காதலர் தின ஆப்டிகல் யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வெளியானது அந்த வகையில் இந்த ஆர்ட்டிகள் எலிவேஷன் படமும் காதலர் தின சிறப்பு ஆப்டிகல் எலிவேஷன் படமாக வெளியாகி இருக்கிறது இந்த படம் ஒரு சுவாரசியமான உணர்வையும் மனநிலகையும் வெளிப்படுத்துகிறது
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான இதயங்களுக்கு இடையே மறைந்திருக்கும் உடைந்த இதயம் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் தான் ஹீரோ. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த படத்தில் ஒரு சுவாரசியம் இருக்கிறது என்று கூறினோம் இல்லையா அது என்ன சுவாரஸ்யம் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா நேற்று பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த காதலர் தினத்தில் உங்கள் காதலர் காதலியோடு நல்லது நண்பர்களோடு அல்லது நட்புகளோடு கொண்டாடி இருக்கும் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டு இருந்தவர்கள், நேற்று மிகவும் அழகாக ப்ரொபோஸ் செய்திருப்பீர்கள், உங்களுடைய ப்ரொபோஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது மறுக்கப்பட்டு இருக்கலாம். ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள், மறுக்கப்பட்டிருந்தால் சற்று சோகமாக இருப்பீர்கள், ஆனாலும், தளர்ந்து விடாதீர்கள் இன்னொரு முறை காதலர் தினம் வரும். இப்போது நீங்கள் உங்கள் ப்ரொபோஸ் மறுக்கப்பட்டதால் உடைந்து இதயத்துடன் இருந்தால் உங்களுக்காக ஒரு உடைந்த இதயத்தை கண்டுபிடிக்கும் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை தருகிறோம். இது உங்கள் மனநிலையை மாற்றும் ஒரு சுவாரசியமான சிறப்பு சவால்தான் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Casino Professor என்ற தளத்தில் வெளியாகி உள்ளது இந்தப் படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான இதயங்களுக்கு இடையே மறைந்திருக்கும் உடைந்த இதயம் எங்கே இருக்கிறது என ஏழு நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் எலிவேஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் தான் ஹீரோ முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான முழுமையான பல இதயங்களுக்கு இடையே மறைந்திருக்கும் உடைந்த இதயத்தை கண்டுபிடித்து விட்டீர்கள் என நம்புகிறோம். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஹீரோ, உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உடைந்த இதயத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம், இந்தப் படத்தில் மேல் பகுதியில் வலது பக்கம் கவனமாகவும் கூர்மையாகவும் தேடிப்பாருங்கள். உடைந்த இதயம் துடித்துக் கொண்டிருக்கும் உங்களின் பார்வைக்காக கவனமாக பாருங்கள்.
நீங்கள் இப்போது மிகவும் எளிதாக இந்த படத்தில் உடைந்த இதயம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்ர்கள், உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சில பேர் உடைந்த இதயம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்காக உடைந்த இதயம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.