Advertisment

இந்த படத்துல கொடிய விஷப் பாம்பு எங்கே இருக்கு? 3 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடிய விஷப் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Danger Snake 1

படத்தில் கொடிய விஷப் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.

Advertisment

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடிய  விஷப் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், இது கண்களை ஏமாற்றும் சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்‌ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடிய  விஷப் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், இது கண்களை ஏமாற்றும் சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்துல கொடிய விஷப் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

ஆனால், சில நெட்டிசன்கள் இந்தப் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

நீங்கள் இப்போது மிகவும் எளிதாக அந்த கொடிய விஷப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். 

ஆனாலும், சிலர் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக கொடிய விஷப் பாம்பு எங்கே இருக்கிறது வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment