கேரட் தோட்டத்துக்குள் வைர மோதிரம்… 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க ‘ஸ்மார்ட்’தான்!

Optical Illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கேரட் தோட்டத்தில் மறைந்திருக்கும் வைர மோதிரத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். கண்டுபிடித்துவிட்டால் நிஜமாகவே நீங்க ‘ஸ்மார்ட்’தான்.

Optical Illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கேரட் தோட்டத்தில் மறைந்திருக்கும் வைர மோதிரத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். கண்டுபிடித்துவிட்டால் நிஜமாகவே நீங்க ‘ஸ்மார்ட்’தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், வைரல், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியவையாக இருக்கிறது. அவை முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும்.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உண்மையிலேயே கடினமானதுதான். கேரட் தோட்டத்தில் ஒரு வைர மோதிரம் மறைந்திருகிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கானா சவால். படத்தைப் பாருங்கள்!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக, மறைந்திருக்கும் இதை கண்டுபிடிங்க என்று உங்கள் கவனத்தை வேறு எங்கோ திருப்பி விட்டுவிட்டு விடையை வேறு எங்கோ மறைத்து வைத்திருக்கும். அந்த வகையில், இந்த படம் சற்று வித்தியாசமானது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கேரட் தோட்டத்தில் மறைந்திருக்கும் வைர மோதிரத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். கண்டுபிடித்துவிட்டால் நிஜமாகவே நீங்க ‘ஸ்மார்ட்’தான். இந்த படத்தை வில்லியம் மே நிறுவனம் ரீடர்ஸ் டைஜஸ்ட் இணையதளத்தில் பகிர்ந்துள்ளது.

Advertisment
Advertisements

வைர மோதிரத்தைக் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம். மோதிரத்தின் பட்டை மஞ்சள் நிறத்தில் உள்ளது. அதில் வெள்ளை நிறத்தில் வைரம் உள்ளது. இப்போது மீண்டும் படத்தை உற்று கவனித்துப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. கவலைப்பட வேண்டாம் உங்களுக்காக விடையை இங்கே தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: