Optical Illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நடுக்காட்டில் மறைந்திருக்கும் நாய்க் குட்டியை 11 நொடிகளில் கண்டுபிடித்தால், நீங்கள் நிஜமாவே ஷார்ப்தான். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த புதிர் சவாலானது.
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது. நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து அவர்களை அதன் சுவாரசியத்தில் மயக்கி வைத்திருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமும் மிகவும் சுவாரசியமானது.
Advertisment
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடுக்காட்டில் ஒரு நீரோடை ஓடுகிறது. அங்கே ஆளவரமே இல்லாமல் காட்சி அளிகிறது. ஆனால், அங்கே ஒரு நாய்க்குட்டி மறைந்திருக்கிறது. அந்த நாய்க்குட்டியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், நவீன வாழ்க்கையில் வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நெட்டிசன்களுக்கு ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நடுக்காட்டில் மறைந்திருக்கும் நாய்க் குட்டியை 11 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் நிஜமாவே ஷார்ப்தான். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த புதிர் சவாலானது.
இந்நேரம், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நாய்க்குட்டியை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்க வில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். நாய்க்குட்டி உயர்வான இடத்தில் புதர்களுக்குள் மறைந்திருக்கிறது.
இப்போது மீண்டும் ஒரு முறை படத்தை நன்றாக உற்றுப் பார்த்து நாய்க்குட்டியைத் தேடுங்கள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. நாய்க்குட்டி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"